Question
Download Solution PDFஒரு பழ வியாபாரி ஒரு ரூபாயில் 2 எலுமிச்சை பழங்களை வாங்கி 5 எலுமிச்சைகளை மூன்று ரூபாய்க்கு விற்கிறார். அவரது இலாப சதவீதம் என்ன?
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFபயன்படுத்திய வாய்ப்பாடு:
இலாபம்% = (இலாபம்/C.P.)× 100
கணக்கீடு:
2 எலுமிச்சை வாங்கிய விலை= ரூ. 1
⇒ 1 எலுமிச்சை வாங்கிய விலை = ரூ. 1/2 = 0.5
5 எலுமிச்சைகளை விற்ற விலை = ரூ. 3
⇒ 1 எலுமிச்சையின் விற்ற விலை= ரூ. 3/5 = 0.6
மேலே உள்ள வாய்ப்பாடைப் பயன்படுத்தி -
⇒ இலாபம் %= \(\frac{0.6-0.5}{0.5}\times 100\) = \(\frac{1}{5}\times 100\) = 20%
∴ சரியான பதில் 20%
Last updated on Jul 8, 2025
-> The Staff Selection Commission released the SSC GD 2025 Answer Key on 26th June 2025 on the official website.
-> The SSC GD Notification 2026 will be released in October 2025 and the exam will be scheduled in the month of January and February 2026.
-> Now the total number of vacancy is 53,690. Previously, SSC GD 2025 Notification was released for 39481 Vacancies.
-> The selection process includes CBT, PET/PST, Medical Examination, and Document Verification.
-> The candidates who will be appearing for the 2026 cycle in the exam must attempt the SSC GD Constable Previous Year Papers. Also, attempt SSC GD Constable Mock Tests.