A, B, C, D, E மற்றும் F ஆகிய ஆறு பேர் ஒரே ஆண்டின் ஜனவரி, மார்ச், மே, ஜூலை, செப்டம்பர் மற்றும் நவம்பர் ஆகிய வெவ்வேறு மாதங்களில் பயணம் செய்துள்ளனர். அவர்களுள் யாரும் B என்பவருக்கு அடுத்ததாக பயணம் செய்யவில்லை, மேலும் அவர் C என்பவரை ஒட்டி அடுத்ததாக பயணித்துள்ளார். E என்பவருக்கு முன்பாக மூன்று பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். A என்பவர் F என்பவரை ஒட்டி அடுத்ததாக பயணம் செய்துள்ளார். D என்பவர் மே மாதத்தில் பயணம் செய்யவில்லை. அவர்களுள் மே மாதத்தில் பயணித்தவர் யார்?

This question was previously asked in
RRB Group D 17 Sept 2022 Shift 3 Official Paper
View all RRB Group D Papers >
  1. F
  2. A
  3. C
  4. E

Answer (Detailed Solution Below)

Option 2 : A
Free
RRB Group D Full Test 1
100 Qs. 100 Marks 90 Mins

Detailed Solution

Download Solution PDF

A, B, C, D, E மற்றும் F ஆகிய ஆறு பேர் ஒரே ஆண்டின் ஜனவரி, மார்ச், மே, ஜூலை, செப்டம்பர் மற்றும் நவம்பர் ஆகிய வெவ்வேறு மாதங்களில் பயணம் செய்துள்ளனர். 

  • அவர்களுள் யாரும் B என்பவருக்கு அடுத்ததாக பயணம் செய்யவில்லை அதாவது B என்பவர் நவம்பர் மாதம் பயணம் செய்துள்ளார். 
  • B என்பவர் C என்பவரை ஒட்டி அடுத்ததாக பயணித்துள்ளார்.
மாதங்கள்  நபர் 
ஜனவரி   
மார்ச்   
மே   
ஜூலை   
செப்டம்பர்  C  
நவம்பர்  B  
  • E என்பவருக்கு முன்பாக மூன்று பேர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். 
  • A என்பவர் F என்பவரை ஒட்டி அடுத்ததாக பயணம் செய்துள்ளார். 
  • D என்பவர் மே மாதத்தில் பயணம் செய்யவில்லை.
மாதங்கள் நபர்
ஜனவரி  D 
மார்ச்  F  
மே  A  
ஜூலை  E  
செப்டம்பர்
நவம்பர் 

A என்பவர் மே மாதத்தில் பயணித்துள்ளார்.

எனவே, சரியான விடை "விருப்பம் 2".

Latest RRB Group D Updates

Last updated on Jun 2, 2025

-> The RRB NTPC Admit Card 2025 has been released on 1st June 2025 on the official website.

-> The RRB Group D Exam Date will be soon announce on the official website. Candidates can check it through here about the exam schedule, admit card, shift timings, exam patten and many more.

-> A total of 1,08,22,423 applications have been received for the RRB Group D Exam 2025. 

-> The RRB Group D Recruitment 2025 Notification was released for 32438 vacancies of various level 1 posts like Assistant Pointsman, Track Maintainer (Grade-IV), Assistant, S&T, etc.

-> The minimum educational qualification for RRB Group D Recruitment (Level-1 posts) has been updated to have at least a 10th pass, ITI, or an equivalent qualification, or a National Apprenticeship Certificate (NAC) granted by the NCVT.

-> This is an excellent opportunity for 10th-pass candidates with ITI qualifications as they are eligible for these posts.

-> The selection of the candidates is based on the CBT, Physical Test, and Document Verification.

-> Prepare for the exam with RRB Group D Previous Year Papers.

Hot Links: teen patti real cash teen patti master apk best teen patti gold online