குவி ஆடியின் குவியம் அதன் முனையிலிருந்து 30 செ.மீ தொலைவில் உள்ளது. அதன் வளைவு மையம் குவியத்திலிருந்து ________ தொலைவில் இருக்கும்.

This question was previously asked in
RRB Group D 8 Sept 2022 Shift 2 Official Paper
View all RRB Group D Papers >
  1. 45 செ.மீ
  2. 60 செ.மீ
  3. 30 செ.மீ
  4. 15 செ.மீ

Answer (Detailed Solution Below)

Option 3 : 30 செ.மீ
Free
RRB Group D Full Test 1
100 Qs. 100 Marks 90 Mins

Detailed Solution

Download Solution PDF

சரியான விடை '30 செ.மீ'.

Key Points 

  • ஒளிக்கற்றை ஒன்று குவி ஆடியின் மீது, அதன் முதன்மை அச்சுக்கு இணையாக விழுகிறது.
  • பிரதிபலித்த பின், அது முதன்மை குவியத்தின் வழியாக செல்லும் (கேள்வியில் கொடுக்கப்பட்டுள்ளது).
  • குவி ஆடியின் குவியத் தொலைவு (f) மற்றும் வளைவு ஆரம் (R) இடையேயான தொடர்பு என்னவென்றால், குவியத் தொலைவு வளைவு ஆரத்தில் பாதிக்கு சமம் ஆகும் அதாவது R=2f.

R = 2 x 30 = 60 செ.மீ

வளைவு மையம் குவியத்திலிருந்து குவியத் தொலைவுக்கு சமமான தொலைவில் இருக்கும். அதாவது CF = R - f = 60- 30 = 30 செ.மீ.

எனவே, 'விடை 3' சரியானது.

Latest RRB Group D Updates

Last updated on Jul 18, 2025

-> A total of 1,08,22,423 applications have been received for the RRB Group D Exam 2025. 

-> The RRB Group D Exam Date will be announced on the official website. It is expected that the Group D Exam will be conducted in August-September 2025. 

-> The RRB Group D Admit Card 2025 will be released 4 days before the exam date.

-> The RRB Group D Recruitment 2025 Notification was released for 32438 vacancies of various level 1 posts like Assistant Pointsman, Track Maintainer (Grade-IV), Assistant, S&T, etc.

-> The minimum educational qualification for RRB Group D Recruitment (Level-1 posts) has been updated to have at least a 10th pass, ITI, or an equivalent qualification, or a NAC granted by the NCVT.

-> Check the latest RRB Group D Syllabus 2025, along with Exam Pattern.

-> The selection of the candidates is based on the CBT, Physical Test, and Document Verification.

-> Prepare for the exam with RRB Group D Previous Year Papers.

Hot Links: teen patti master downloadable content teen patti master 2023 teen patti 100 bonus teen patti joy official teen patti master official