Question
Download Solution PDFஒரு படகின் அசையா நீரில் வேகம் 45 கிமீ/மணி, ஆறு 15 கிமீ/மணி வேகத்தில் பாய்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரத்தை எதிர்திசையில் கடக்க எடுக்கும் நேரம், அதே தூரத்தை வழிச்செல்ல எடுக்கும் நேரத்தை விட 9 மணி நேரம் அதிகம். தூரத்தைக் (கிமீ-ல்) காண்க.
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFகொடுக்கப்பட்டது:
நேர வேறுபாடு = 9 மணி நேரம்
அசையா நீரில் படகின் வேகம் = 45 கிமீ/மணி
ஆற்றின் வேகம் = 15 கிமீ/மணி
சூத்திரம்:
தூரம் = வேகம் x நேரம்
எதிர்திசை வேகம் = (அசையா நீரின் வேகம் - ஆற்றின் வேகம்)
வழிச்செல் வேகம் = (அசையா நீரின் வேகம் + ஆற்றின் வேகம் )
கணக்கீடு:
இங்கு, அசையா நீரின் வேகம் = 45 கிமீ/மணி, ஆற்றின் வேகம் = 15 கிமீ/மணி
எதிர்திசை வேகம் = (45 - 15) = 30 கிமீ/மணி, வழிச்செல் வேகம் = (45 + 15) = 60 கிமீ/மணி.
கொடுக்கப்பட்ட கேள்வியின் படி,
எதிர்திசையில் தூரத்தை கடக்க எடுக்கும் நேரம் வழிச்செல்ல எடுக்கும் நேரத்தை விட 9 மணி நேரம் அதிகம்
தேவையான தூரம் d எனில்,
⇒ d/30 - d/60 = 9
⇒ (2d - d)/60 = 9
⇒ d = 9 x 60 = 540
எனவே, தேவையான தூரம் 540 கிமீ.
Last updated on Jul 14, 2025
-> This year, the Staff Selection Commission (SSC) has announced approximately 14,582 vacancies for various Group B and C posts across government departments.
-> The SSC CGL Tier 1 exam is scheduled to take place from 13th to 30th August 2025.
-> Aspirants should visit ssc.gov.in 2025 regularly for updates and ensure timely submission of the CGL exam form.
-> Candidates can refer to the CGL syllabus for a better understanding of the exam structure and pattern.
-> The CGL Eligibility is a bachelor’s degree in any discipline.
-> Candidates selected through the SSC CGL exam will receive an attractive salary. Learn more about the SSC CGL Salary Structure.
-> Attempt SSC CGL Free English Mock Test and SSC CGL Current Affairs Mock Test.