Question
Download Solution PDFஒரு குறிபிட்ட மொழியில் 'BABY’ என்பது '20' என்றும், 'ADULTS' என்பது '30' என்றும் எழுதப்பட்டால், 'WOMAN' என்பது எவ்வாறு எழுதப்படும்?
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFதர்க்கம்:கொடுக்கப்பட்ட எழுத்துகளின் எண்ணிக்கையை குறிக்கும் எண், எண் 5ஆல் பெருக்கப்படுகிறது.
எனவே
- 'BABY’ என்பது '20'
எழுத்துகளின் எண்ணிக்கை 4 அதாவது B, A, B மற்றும் Y.
4 × 5 = 30
And,
- 'ADULTS' என்பது '30'
எழுத்துகளின் எண்ணிக்கை 6 அதாவது A, D, U, L, T மற்றும் S.
6 × 5 = 30
இதைப்போலவே,
- 'WOMAN' என்பது :
எழுத்துகளின் எண்ணிக்கை 5 அதாவது W, O, M, A மற்றும் N.
5 × 5 = 25
எனவே "25" என்பதே சரியான விடை
Last updated on Jul 8, 2025
-> The Staff Selection Commission released the SSC GD 2025 Answer Key on 26th June 2025 on the official website.
-> The SSC GD Notification 2026 will be released in October 2025 and the exam will be scheduled in the month of January and February 2026.
-> Now the total number of vacancy is 53,690. Previously, SSC GD 2025 Notification was released for 39481 Vacancies.
-> The selection process includes CBT, PET/PST, Medical Examination, and Document Verification.
-> The candidates who will be appearing for the 2026 cycle in the exam must attempt the SSC GD Constable Previous Year Papers. Also, attempt SSC GD Constable Mock Tests.