கிரண் 90 மீ நீளமுள்ள நீச்சல் குளத்தில் நீந்துகிறார். அவர் 2 நிமிடங்களில் 360 மீட்டர் தூரத்தை ஒரு முனையிலிருந்து மற்றொறு முனைக்கு நீந்தி மீண்டும் தொடக்க நிலைக்குத் திரும்புகிறார் எனில்  கிரணின் சராசரி திசைவேகத்தைக் கண்டறியவும்.

This question was previously asked in
RRC Group D Previous Paper 33 (Held On: 3 Oct 2018 Shift 2)
View all RRB Group D Papers >
  1. 4 மீவி-1
  2. 5 மீவி-1
  3. 3 மீவி-1
  4. 0 மீவி-1

Answer (Detailed Solution Below)

Option 4 : 0 மீவி-1
Free
RRB Group D Full Test 1
2.8 Lakh Users
100 Questions 100 Marks 90 Mins

Detailed Solution

Download Solution PDF

கொடுக்கப்பட்டவை,

கிரண் 360 மீ தூரத்தை = 2 நிமிடத்தில் கடக்கிறார்

கருத்து (கான்சப்ட்):

சராசரி திசைவேகம் = மொத்த தூரம்/மொத்த நேரம்

சராசரி திசைவேகம் = இடப்பெயர்வு/எடுத்துக்கொண்ட நேரம்

இங்கே, இடப்பெயர்ச்சி = தொடக்கம் மற்றும் முடிவிற்கு இடையிலான தூரம்

கணக்கீடு: 

∵ கிரண் ஒரு முனையிலிருந்து மற்றொறு முனைக்கு நீந்தி மீண்டும் தொடக்க நிலைக்குத் திரும்பினார்.

⇒ இடப்பெயர்ச்சி = 90 - 90 + 90 - 90 = 0 மீ

1 நிமிடம் = 60 வினாடி

∴ கிரணின் சராசரி திசைவேகம் = 0/120 = 0 மீவி-1

Latest RRB Group D Updates

Last updated on Jun 2, 2025

-> The RRB NTPC Admit Card 2025 has been released on 1st June 2025 on the official website.

-> The RRB Group D Exam Date will be soon announce on the official website. Candidates can check it through here about the exam schedule, admit card, shift timings, exam patten and many more.

-> A total of 1,08,22,423 applications have been received for the RRB Group D Exam 2025. 

-> The RRB Group D Recruitment 2025 Notification was released for 32438 vacancies of various level 1 posts like Assistant Pointsman, Track Maintainer (Grade-IV), Assistant, S&T, etc.

-> The minimum educational qualification for RRB Group D Recruitment (Level-1 posts) has been updated to have at least a 10th pass, ITI, or an equivalent qualification, or a National Apprenticeship Certificate (NAC) granted by the NCVT.

-> This is an excellent opportunity for 10th-pass candidates with ITI qualifications as they are eligible for these posts.

-> The selection of the candidates is based on the CBT, Physical Test, and Document Verification.

-> Prepare for the exam with RRB Group D Previous Year Papers.

Get Free Access Now
Hot Links: teen patti chart happy teen patti teen patti stars teen patti cash game teen patti 51 bonus