Question
Download Solution PDFJ, K, L, M, N மற்றும் O ஆகிய 6 பேர், ஒரு வட்ட வடிவ மேசையில் அமர்ந்துள்ளனர். O மற்றும் Jக்கு அடுத்ததாக M என்பவர் அமர்ந்துள்ளார். Jஎன்பவர் Kக்கு வலதுபுறத்தில் இரண்டாவதாக அமர்ந்துள்ளார் . L என்பவர் Nக்கு வலதுபுறத்தில் இரண்டாவதாக அமர்ந்துள்ளார். இதில் L மற்றும் Nக்கு இடையே,அதாவது Nக்கு வலதுபுறமாக யார் அமர்ந்துள்ளார் என்பதை கண்டறியவும்?
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFகொடுக்கப்பட்ட தகவல்: J, K, L, M, N ,O ஆகிய 6 பேர் வட்ட வடிவ மேசையில் மையத்தை பார்த்த படி அமர்ந்துள்ளனர்.
விளக்க்ம:
1) M என்பவர் O மற்றும் Jக்கு அருகில் அமர்ந்துள்ளார்
2) J என்பவர் Kக்கு வலது புறத்தில் இரண்டாவதாக அமர்ந்துள்ளார்.
3) L என்பவர் Nக்கு வலதுபுறத்தில் இரண்டாவதாக அமர்ந்துள்ளார்.
இங்கே, 'K' என்பவர் L மற்றும் Nக்கு இடையே அமர்ந்துள்ளார்.
எனவே, "K" என்பது தான் விடை
Last updated on Jun 30, 2025
-> The Staff Selection Commission has released the SSC GD 2025 Answer Key on 26th June 2025 on the official website.
-> The SSC GD Notification 2026 will be released in October 2025 and the exam will be scheduled in the month of January and February 2026.
-> The SSC GD Merit List is expected to be released soon by the end of April 2025.
-> Previously SSC GD Vacancy was increased for Constable(GD) in CAPFs, SSF, Rifleman (GD) in Assam Rifles and Sepoy in NCB Examination, 2025.
-> Now the total number of vacancy is 53,690. Previously, SSC GD 2025 Notification was released for 39481 Vacancies.
-> The SSC GD Constable written exam was held on 4th, 5th, 6th, 7th, 10th, 11th, 12th, 13th, 17th, 18th, 19th, 20th, 21st and 25th February 2025.
-> The selection process includes CBT, PET/PST, Medical Examination, and Document Verification.
-> The candidates who will be appearing for the 2026 cycle in the exam must attempt the SSC GD Constable Previous Year Papers. Also, attempt SSC GD Constable Mock Tests.