Question
Download Solution PDFA, B, C, D, E மற்றும் F ஆகிய ஆறு நபர்கள்மையத்திலிருந்து விலகி ஒரு வட்ட மேசையைச் சுற்றி அமர்ந்துள்ளனர். B என்பவர் A என்பவரின் இடதுபுறத்தை ஒட்டியவாறு உள்ளார்.F என்பவர் A என்பவரின் வலதுபுறத்தை ஒட்டியவாறு உள்ளார்.E என்பவர் F மற்றும் D இருவரையும் ஒட்டியவாறு உள்ளார்.C என்பவர் D என்பவரின் வலதுபுறத்தை ஒட்டியவாறு உள்ளார் .பின்வருபவர்களில் A மற்றும் C இருவரையும் ஒட்டியவாறு அமர்ந்திருப்பவர் யார்?
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFகொடுக்கப்பட்டவை: ஆறு நபர்கள் - A, B, C, D, E மற்றும் F ஆகிய ஆறு நபர்கள்மையத்திலிருந்து விலகி ஒரு வட்ட மேசையைச் சுற்றி அமர்ந்துள்ளனர்.
1) B என்பவர் A என்பவரின் இடதுபுறத்தை ஒட்டியவாறு உள்ளார்.
2)F என்பவர் A என்பவரின் வலதுபுறத்தை ஒட்டியவாறு உள்ளார்
3) E என்பவர் F மற்றும் D இருவரையும் ஒட்டியவாறு உள்ளார்.
4) C என்பவர் D என்பவரின் வலதுபுறத்தை ஒட்டியவாறு உள்ளார் .
இங்கே, 'B' என்பவர் A மற்றும் C இருவரையும் ஒட்டியவாறு அமர்ந்திருக்கிறார்.
எனவே, சரியான பதில் "விருப்பம் 1" .
Last updated on Jun 26, 2025
-> The Staff Selection Commission has released the SSC GD 2025 Answer Key on 26th June 2025 on the official website.
-> The SSC GD Notification 2026 will be released in October 2025 and the exam will be scheduled in the month of January and February 2026.
-> The SSC GD Merit List is expected to be released soon by the end of April 2025.
-> Previously SSC GD Vacancy was increased for Constable(GD) in CAPFs, SSF, Rifleman (GD) in Assam Rifles and Sepoy in NCB Examination, 2025.
-> Now the total number of vacancy is 53,690. Previously, SSC GD 2025 Notification was released for 39481 Vacancies.
-> The SSC GD Constable written exam was held on 4th, 5th, 6th, 7th, 10th, 11th, 12th, 13th, 17th, 18th, 19th, 20th, 21st and 25th February 2025.
-> The selection process includes CBT, PET/PST, Medical Examination, and Document Verification.
-> The candidates who will be appearing for the 2026 cycle in the exam must attempt the SSC GD Constable Previous Year Papers. Also, attempt SSC GD Constable Mock Tests.