பின்வருவனவற்றுள் எது உலோகப்போலி?

This question was previously asked in
NTPC CBT-I (Held On: 30 Dec 2020 Shift 1)
View all RRB NTPC Papers >
  1. சிலிக்கான் 
  2. புரோமின் 
  3. காரீயம் 
  4. தங்கம் 

Answer (Detailed Solution Below)

Option 1 : சிலிக்கான் 
Free
RRB NTPC CBT-I Official Paper (Held On: 4 Jan 2021 Shift 1)
100 Qs. 100 Marks 90 Mins

Detailed Solution

Download Solution PDF

சரியான விடை சிலிக்கான்.

Key Points

  • உலோகங்கள் மற்றும் லோகங்களுக்கு இடையில் உள்ள பண்புகளைக் காட்டும் தனிமங்கள் உலோகப்போலிகள் என்று அழைக்கப்படுகின்றன.
  • உலோகப்போலிகள் என்பவை உலோகங்கள் மற்றும் அலோகங்களுக்கு இடைப்பட்ட எல்லையில் உள்ளன.
  • உலோகப்போலிகள் பொதுவாக அலோகங்களின் வேதியியல் பண்புகளைக் கொண்டுள்ளன.
  • உலோகப்போலிகள் பொதுவாக எந்தக் கட்டமைப்பு பயன்பாடுகளையும் கொண்டிருக்க முடியாத அளவுக்கு உடையக்கூடியவை
  • உலோகப்போலிகளுக்கு எடுத்துக்காட்டுகள்.
    • போரான்.
    • சிலிக்கான்.
    • ஜெர்மானியம்.
    • ஆர்சனிக்.
    • ஆண்டிமணி.
    • டெல்லூரியம்.
    • பொலோனியம்.

Important Points

  • சிலிக்கான் ஒரு அணு எண் 14ஐக் கொண்டுள்ள வேதித்தனிமம் ஆகும்.
    • சிலிக்கான் ஒரு குறைக்கடத்தியாக இருப்பதால் கணினி சில்லுகளில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
    • சிலிக்கோன்களில் உள்ள சிலிக்கான் கூரைகளில், நீர் குழாய்களைச் சுற்றி நீர்ப்புகா காப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது.
    • இது 1823இல் ஜான்ஸ் ஜேக்கப் பெர்சிலியஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சிலிக்கான் 1817இல் தாமஸ் தாம்ஸனால் பெயரிடப்பட்டது.
Additional Information
  • புரோமின் என்பது அணு எண் 35ஐக்  கொண்டுள்ள ஒரு வேதித்தனிமம் ஆகும்.
    • புரோமின் தொகுதி 17இல் உள்ள ஒரு அலோகமாகும்.
  • காரீயம் என்பது அணு எண் 82ஐக் கொண்டுள்ள ஒரு வேதித்தனிமம் ஆகும்.
    • காரீயம் தொகுதி 14இல் உள்ள ஒரு உலோகம் ஆகும்.
  • தங்கம் என்பது அணு எண் 79ஐக் கொண்டுள்ள ஒரு வேதித்தனிமம் ஆகும்.
    • தங்கம் ஒரு இடைநிலை உலோகம் மற்றும் 11ஆம் தொகுதியைச் சார்ந்த தனிமம் ஆகும். 

Latest RRB NTPC Updates

Last updated on Jun 11, 2025

-> RRB NTPC 2025 Exam Postponed. Railway Recruitment Board has rescheduled the RRB NTPC Exam for June 5, 2025 (Shift 3). 

-> RRB NTPC Exam Analysis 2025 is LIVE now. All the candidates appearing for the RRB NTPC Exam 2025 can check the complete exam analysis to strategize their preparation accordingly. 

-> The UPSC Prelims Result 2025 and UPSC IFS Result 2025 has been released @upsc.gov.in

-> The RRB NTPC Admit Card 2025 has been released on its official website.

-> Candidates who will appear for the RRB NTPC Exam can check their RRB NTPC Time Table 2025 from here.

-> The RRB NTPC CBT 1 Exam is scheduled from 5th June to 24th June 2025 as per the revised tentative exam schedule. 

-> The RRB NTPC 2025 Notification has been released for a total of 11558 vacancies.

-> A total of 3445 Vacancies have been announced for Undergraduate posts like Commercial Cum Ticket Clerk, Accounts Clerk Cum Typist, Junior Clerk cum Typist & Trains Clerk.

-> A total of 8114 vacancies are announced for Graduate-level posts in the Non-Technical Popular Categories (NTPC) such as Junior Clerk cum Typist, Accounts Clerk cum Typist, Station Master, etc.

-> Prepare for the exam using RRB NTPC Previous Year Papers.

-> Check out the Rajasthan PTET Admit Card 2025 and UPSC Prelims Result Date 2025 here.

Hot Links: teen patti fun teen patti game teen patti master download teen patti king teen patti star