Question
Download Solution PDFதென்னிந்தியாவில் எந்த வழித்தடத்தில் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்?
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFசரியான பதில் மைசூர்-சென்னை
Key Points
- வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்:-
- வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு அரை-அதிவேக ரயில் ஆகும்.
- இது வேகம், வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்காக அறியப்படுகிறது.
- இந்த ரயிலில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும் மற்றும் தானியங்கி கதவுகள், வைஃபை, ஜிபிஎஸ் போன்ற வசதிகள் உள்ளன.
- தென்னிந்தியாவில் சென்னை-பெங்களூரு-மைசூரு மார்க்கத்தில் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை 2022 ஆம் ஆண்டு நவம்பர்மாதம் 1 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Additional Information
- இந்தியாவில் தற்போது இயக்கப்படும் மற்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பின்வருமாறு:
- புது டெல்லி-வாரணாசி
- புது தில்லி-கத்ரா
- புது டெல்லி-சண்டிகர்
- மும்பை சென்ட்ரல்-அகமதாபாத்
Last updated on Jun 30, 2025
-> The Staff Selection Commission has released the SSC GD 2025 Answer Key on 26th June 2025 on the official website.
-> The SSC GD Notification 2026 will be released in October 2025 and the exam will be scheduled in the month of January and February 2026.
-> The SSC GD Merit List is expected to be released soon by the end of April 2025.
-> Previously SSC GD Vacancy was increased for Constable(GD) in CAPFs, SSF, Rifleman (GD) in Assam Rifles and Sepoy in NCB Examination, 2025.
-> Now the total number of vacancy is 53,690. Previously, SSC GD 2025 Notification was released for 39481 Vacancies.
-> The SSC GD Constable written exam was held on 4th, 5th, 6th, 7th, 10th, 11th, 12th, 13th, 17th, 18th, 19th, 20th, 21st and 25th February 2025.
-> The selection process includes CBT, PET/PST, Medical Examination, and Document Verification.
-> The candidates who will be appearing for the 2026 cycle in the exam must attempt the SSC GD Constable Previous Year Papers. Also, attempt SSC GD Constable Mock Tests.